ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.