Senthamil.Org

ஊழிக

தேவாரம்

ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான் 
போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான் 
யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின் 
வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே.
ஊழிக எனத்தொடங்கும் தேவாரம்