ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வுஜர்தொறும் வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர் ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம் பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.