ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர் ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய் தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.