Senthamil.Org

ஊறி

தேவாரம்

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை 
நீறு சேர்திரு மேனியர் 
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் 
மாறி லாமணி கண்டரே.
ஊறி எனத்தொடங்கும் தேவாரம்