Senthamil.Org

ஊர்மதியைக்

தேவாரம்

ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை 
யொளிமருவு காழி கொச்சை 
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் 
தோணிபுரங் கற்றோ ரேத்துஞ் 
சீர்மருவு புஜந்தராய் சிரபுரம்மெய்ப் 
புறவம்அய னுர்புஜங் கற்பத் 
தார்மருவும் இந்திரனுர் புகலிவெங் 
குருக்கங்கை தரித்தோ னுரே.
ஊர்மதியைக் எனத்தொடங்கும் தேவாரம்