Senthamil.Org

ஊரும்மர

தேவாரம்

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப் 
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர் 
நீருண்கய லும்வயல் வாளை வராலோ 
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.
ஊரும்மர எனத்தொடங்கும் தேவாரம்