Senthamil.Org

ஊரு

தேவாரம்

ஊரு லாவு பலிகொண் டுலகேத்த 
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் 
சீரு லாவு மறையோர் நறையூரிற் 
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
ஊரு எனத்தொடங்கும் தேவாரம்