Senthamil.Org

ஊரினின்

தேவாரம்

ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் 
டாரையும் ஒள்ளழலாற் 
போரினின் றாய்பொறை யாயுயி 
ராவி சுமந்துகொண்டு 
பாரிநின் றாய்பழ னத்தர 
சேபணி செய்பவர்கட் 
காரநின் றாய்அடி யேனைக் 
குறிக்கொண் டருளுவதே.
ஊரினின் எனத்தொடங்கும் தேவாரம்