ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப் பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ண மகலும் போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணருந் தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.ஊரிடை எனத்தொடங்கும் தேவாரம்