ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர் பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா காரு லாங்கண்ட னேயுன் கழலடி சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.