Senthamil.Org

ஊன்றலை

தேவாரம்

ஊன்றலை வலிய னாகி 
உலகத்துள் உயிர்கட் கெல்லாந் 
தான்றலைப் பட்டு நின்று 
சார்கன லகத்து வீழ 
வான்றலைத் தேவர் கூடி 
வானவர்க் கிறைவா வென்னுந் 
தோன்றலைத் துருத்தி யானைத் 
தொண்டனேன் கண்ட வாறே.
ஊன்றலை எனத்தொடங்கும் தேவாரம்