Senthamil.Org

ஊன்பாயு

தேவாரம்

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் 
பலிக்குழல்வார் உமையாள்பங்கர் 
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் 
தழலுருவர் தங்குங்கோயில் 
மான்பாய வயலருகே மரமேறி 
மந்திபாய் மடுக்கள்தோறுந் 
தேன்பாய மீன்பாய செழுங்கமல 
மொட்டலருந் திருவையாறே.
ஊன்பாயு எனத்தொடங்கும் தேவாரம்