ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக் கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக் கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத் தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.ஊன்கருவின் எனத்தொடங்கும் தேவாரம்