ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே வானோக் கும்வழி யாவது நின்மினோ தானோக் குந்தன் னடியவர் நாவினில் தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.