Senthamil.Org

ஊனைப்

தேவாரம்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா 
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன் 
கானக் கொன்றை கமழ மலருங் 
கடிநா றுடையாய் கச்சூராய் 
மானைப் புரையும் மடமென் னோக்கி 
மடவா ளஞ்ச மறைத்திட்ட 
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் 
ஆலக் கோயில் அம்மானே.
ஊனைப் எனத்தொடங்கும் தேவாரம்