Senthamil.Org

ஊனைஉற்றுயிர்

தேவாரம்

ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி 
 மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின் 
தேனை ஆட்டுகந்தீர் 
 செழுமாடத் திருமிழலை 
மானைமேவிய கையினீர்மழு 
 வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில் 
ஆன வீழிகொண்டீர் 
 அடியேற்கும் அருளுதிரே.
ஊனைஉற்றுயிர் எனத்தொடங்கும் தேவாரம்