Senthamil.Org

ஊனை

தேவாரம்

ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே.
ஊனை எனத்தொடங்கும் தேவாரம்