Senthamil.Org

ஊனினுள்

தேவாரம்

ஊனினுள் ளுயிரை வாட்டி 
யுணர்வினார்க் கெளிய ராகி 
வானினுள் வான வர்க்கும் 
அறியலா காத வஞ்சர் 
நானெனிற் றானே யென்னு 
ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் 
தேனும்இன் னமுது மானார் 
திருச்செம்பொன் பள்ளி யாரே.
ஊனினுள் எனத்தொடங்கும் தேவாரம்