ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும் வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.ஊனிகந்தூ எனத்தொடங்கும் தேவாரம்