Senthamil.Org

ஊனார்தலைகை

தேவாரம்

ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை 
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை 
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற் 
கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.
ஊனார்தலைகை எனத்தொடங்கும் தேவாரம்