ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண் டானார் அடலே றமர்வான் இடமாம் வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த் தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே.