Senthamil.Org

ஊனமர்

தேவாரம்

ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந் 
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங் 
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் 
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
ஊனமர் எனத்தொடங்கும் தேவாரம்