ஊனத் திருள்நீங் கிடவேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணுந் தேனொத் தினியா னமருஞ்சேர் வானம் மயிலா டுதுறையே.