Senthamil.Org

ஊனடைந்த

தேவாரம்

ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து 
கானடைந்த பேய்களோடு புஜதங் கலந்துடனே 
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே 
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.
ஊனடைந்த எனத்தொடங்கும் தேவாரம்