Senthamil.Org

ஊனடை

தேவாரம்

ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற 
பிணிநோ யொருங்கும் உயரும் 
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி 
விதியான வேத விகிர்தன் 
கானிடை யாடிபுஜதப் படையா னியங்கு 
விடையான் இலங்கு முடிமேல் 
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு 
திருநாரை யூர்கை தொழவே.
ஊனடை எனத்தொடங்கும் தேவாரம்