ஊனங் கைத்துயிர்ப் பாயுல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை வானங் கைத்தவர்க் கும்மளப் பரிய வள்ள லையடி யார்கள்தம் உள்ளத் தேனங் கைத்தமு தாகியுள் @றுந் தேச னைத்திளைத் தற்கினி யானை மானங் கைத்தலத் தேந்தவல் லானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.ஊனங் எனத்தொடங்கும் தேவாரம்