Senthamil.Org

ஊத்தை

தேவாரம்

ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
புஜத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.
ஊத்தை எனத்தொடங்கும் தேவாரம்