Senthamil.Org

ஊண்டானும்

தேவாரம்

ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர் 
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை 
புஜண்டாரும் ஓரிருவர் அறியாமைப் பொங்கெரியாய் 
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
ஊண்டானும் எனத்தொடங்கும் தேவாரம்