ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம் புஜணாணார மாகப்புஜண்டார் புகழுமிருவர்தாம் பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக் காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.