Senthamil.Org

ஊக்கினான்

தேவாரம்

ஊக்கினான் மலையை யோடி 
உணர்விலா அரக்கன் றன்னைத் 
தாக்கினான் விரலி னாலே 
தலைபத்துந் தகர வுஜன்றி 
நோக்கினான் அஞ்சத் தன்னை 
நோன்பிற வுஜன்று சொல்லி 
ஆக்கினார் அமுத மாக 
அவளிவ ணல்லூ ராரே.
ஊக்கினான் எனத்தொடங்கும் தேவாரம்