Senthamil.Org

உவந்திட்டங்

தேவாரம்

உவந்திட்டங் குமையோர் பாகம் 
வைத்தவர் ஊழி யூழி 
பவந்திட்ட பரம னார் தாம் 
மலைச்சிலை நாகம் ஏற்றிக் 
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் 
கனலெரி யாகச் சீறிச் 
சிவந்திட்ட கண்ணர் போலுந் 
திருப்பயற் று{ர னாரே.
உவந்திட்டங் எனத்தொடங்கும் தேவாரம்