Senthamil.Org

உழையுரித்த

தேவாரம்

உழையுரித்த மானுரிதோ லாடை யானே உமையவள்தம் பெருமானே இமையோ ரேறே கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா கயிலாய மலையானே உன்பா லன்பர் பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே பேரருளுன் பால தன்றே அழையுறுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலை ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
உழையுரித்த எனத்தொடங்கும் தேவாரம்