உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய் ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய் கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய் காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய் இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய் என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய் குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.உழையாடு எனத்தொடங்கும் தேவாரம்