Senthamil.Org

உழைத்துந்

தேவாரம்

உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கும் அன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.
உழைத்துந் எனத்தொடங்கும் தேவாரம்