Senthamil.Org

உழுது

தேவாரம்

உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வுஜரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.
உழுது எனத்தொடங்கும் தேவாரம்