Senthamil.Org

உள்வேர்

தேவாரம்

உள்வேர் போல நொடிமையி னார்திறம் 
கொள்வீ ரல்குலோர் கோவணம் 
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க் 
கள்வீ ரேயும காதலே.
உள்வேர் எனத்தொடங்கும் தேவாரம்