உள்ளம் உள்கி உகந்து சிவனென்று மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே புள்ளி னார்பணி புள்ளிருக் குவே@ர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.