Senthamil.Org

உள்ளமிக்கார்

தேவாரம்

உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள் 
எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால் 
பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க் 
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.
உள்ளமிக்கார் எனத்தொடங்கும் தேவாரம்