Senthamil.Org

உளையா

தேவாரம்

உளையா வலியொல் கஅரக்கன் 
வளையா விரலூன் றியமைந்தன் 
விளையார் வயல்வீ ழிம்மிழலை 
அளையா வருவா ரடியாரே.
உளையா எனத்தொடங்கும் தேவாரம்