உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல் விளம்புவா னெனதுரை தனதுரை யாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன் குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.உளங்கொள்வார் எனத்தொடங்கும் தேவாரம்