உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங் களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத் தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன் விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.