Senthamil.Org

உலகமுட்

தேவாரம்

உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி 
விலகுபுஜ தக்கணம் வெருட்டும்வே டத்தின 
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி 
அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.
உலகமுட் எனத்தொடங்கும் தேவாரம்