Senthamil.Org

உற்றார்

தேவாரம்

உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன் 
எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன் 
செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும் 
பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.
உற்றார் எனத்தொடங்கும் தேவாரம்