உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன் செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர் அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாதுசொன் னாலும் பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில் இவரலா தில்லையோ பிரானார்.உற்றபோ எனத்தொடங்கும் தேவாரம்