Senthamil.Org

உற்றனன்

தேவாரம்

உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள் 
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல 
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட் 
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.
உற்றனன் எனத்தொடங்கும் தேவாரம்