Senthamil.Org

உறுகயி

தேவாரம்

உறுகயி று{சல் போல 
ஒன்றுவிட் டொன்று பற்றி 
மறுகயி று{சல் போல 
வந்துவந் துலவு நெஞ்சம் 
பெறுகயி று{சல் போலப் 
பிறைபுல்கு சடையாய் பாதத் 
தறுகயி று{ச லானேன் 
அதிகைவீ ரட்ட னாரே.
உறுகயி எனத்தொடங்கும் தேவாரம்