உறிமுடித்த குண்டிகைதங் கையிற் று{க்கி ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க் கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன் மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன் எறிகெடில நாடர் பெருமான் றன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.உறிமுடித்த எனத்தொடங்கும் தேவாரம்