Senthamil.Org

உறித்தலைச்

தேவாரம்

உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி 
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள் 
மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி 
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.
உறித்தலைச் எனத்தொடங்கும் தேவாரம்