உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன் இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன் நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன் மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.